தமிழ் மாவடு யின் அர்த்தம்

மாவடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஊறுகாய் தயாரிக்கப் பயன்படுத்தும்) பிஞ்சு மாங்காய்.

  • 2

    மேற்குறிப்பிட்டதை உப்பு நீரில் ஊற வைத்துத் தயாரிக்கும் ஒரு வகை ஊறுகாய்.