தமிழ் மிட்டாதாரர் யின் அர்த்தம்

மிட்டாதாரர்

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) கிராமத்தில் வசித்துக்கொண்டு பெரிய அளவில் உள்ள, தனக்குச் சொந்தமான நிலத்தை விவசாயம் செய்துவந்தவர்.