தமிழ் மின்முலாம் யின் அர்த்தம்

மின்முலாம்

பெயர்ச்சொல்

  • 1

    (பொருள்களில்) மின்னாற்பகுப்பு முறைப்படி பூசப்படும் உலோகப் பூச்சு.