தமிழ் முட்டைக்கோஸ் யின் அர்த்தம்

முட்டைக்கோஸ்

பெயர்ச்சொல்

  • 1

    (காய்கறியாகப் பயன்படும்) சற்றுக் கெட்டியான தண்டைச் சுற்றி அடுக்கடுக்காக உருண்டையாக இருக்கும் வெளிர் பச்சை நிற இலைத்தொகுதி/மேற்குறிப்பிட்டதைத் தரும் தாவரம்.