தமிழ் முரசு யின் அர்த்தம்

முரசு

பெயர்ச்சொல்

  • 1

    (முற்காலத்தில் அரசரின் ஆணையை மக்களுக்கு அறிவிக்கப் பயன்படுத்திய) அரைக்கோள வடிவத்தில் பெரிதாக இருக்கும் ஒரு தோல் கருவி.

தமிழ் முரசு யின் அர்த்தம்

முரசு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பல் ஈறு.

    ‘முரசு வீக்கம்’