தமிழ் மேஜை யின் அர்த்தம்

மேஜை

பெயர்ச்சொல்

  • 1

    (எழுதுதல், பொருள்களை வைத்தல் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும்) நான்கு கால்களையும் அதன்மேல் தட்டையான சமதளப் பரப்பையும் கொண்ட (மரம், இரும்பு போன்றவற்றால் ஆன) சாதனம்.

    ‘இரும்பு மேஜை’
    ‘இரவு வெகு நேரம் படித்துக்கொண்டிருந்தவன் அப்படியே மேஜையின் மேல் சாய்ந்து தூங்கிவிட்டான்’