தமிழ் வடிகட்டின யின் அர்த்தம்

வடிகட்டின

பெயரடை

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறையான விஷயங்களைப் பற்றிப் பேசும்போது) குறிப்பிட்ட தன்மையை முழுமையாகக் கொண்ட; அப்பட்டமான.

    ‘இது வடிகட்டின பொய்’
    ‘அந்த வடிகட்டின முட்டாள் சொல்வதையெல்லாம் நீ நம்பாதே’
    ‘வடிகட்டின கஞ்சன்’