தமிழ் வயிறுமுட்ட யின் அர்த்தம்

வயிறுமுட்ட

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு வயிறு நிரம்ப.

    ‘ருசியாக இருந்தால் வயிறுமுட்டச் சாப்பிடுவான்’