தமிழ் வாழ்க்கை வரலாறு யின் அர்த்தம்

வாழ்க்கை வரலாறு

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடைய வாழ்க்கையைப் பற்றி எழுதியது.

    ‘அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளிவந்துள்ளது’
    ‘புகழின் உச்சியில் இருக்கும் சில விளையாட்டு வீரர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிடுகின்றனர்’