தமிழ் விடைத்தாள் யின் அர்த்தம்

விடைத்தாள்

பெயர்ச்சொல்

  • 1

    (தேர்வில்) விடை எழுதுவதற்கு உரிய தாள் அல்லது விடை எழுதப்பட்ட தாள்.

    ‘விடைத்தாளின் முதல் பக்கத்தில் உனக்கு உரிய தேர்வு எண்ணை எழுது’
    ‘தேர்வு எழுதி முடித்ததும் விடைத்தாளைக் கட்டிக் கொடுத்தான்’
    ‘அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றுவருகிறது’