தமிழ் வியர்வை யின் அர்த்தம்

வியர்வை

பெயர்ச்சொல்

  • 1

    (உடலிலிருந்து) வெப்பம் தணிவதற்காகத் தோலில் உள்ள நுண்ணிய துளைகள் வழியாக வெளியேறும் உப்புத் தன்மை உடைய திரவம்.

    ‘கோடைக் காலத்தில் வியர்வை அதிகமாக வெளியேறுகிறது’
    ‘வியர்வைச் சுரப்பி’