தமிழ் விரைப்பை யின் அர்த்தம்

விரைப்பை

பெயர்ச்சொல்

  • 1

    (விந்தை உருவாக்கும்) விரைகளைத் தாங்கியிருக்கும் பை போன்ற உறுப்பு.