தமிழ் வைபவம் யின் அர்த்தம்

வைபவம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (திருமணம், காது குத்துதல் போன்ற மங்களகரமான) சடங்கு.

  ‘காதுகுத்தும் வைபவம்’
  ‘திருமண வைபவம்’

 • 2

  அருகிவரும் வழக்கு (வழக்கமாக மாறிவிட்ட) பொது நிகழ்ச்சி.

  ‘பதவி ஏற்பு வைபவம்’
  ‘வழியனுப்பு வைபவம்’