தமிழ் அஃதாவது யின் அர்த்தம்

அஃதாவது

இடைச்சொல்

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு ‘அதாவது’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘அஃதாவது, மனித இனத்திற்கு உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றும் அடிப்படைத் தேவைகளாக அமைந்துள்ளன’