தமிழ் அக்கக்காக யின் அர்த்தம்

அக்கக்காக

வினையடை

  • 1

    பகுதிபகுதியாக; தனித்தனியாக.

    ‘கடிகாரத்தை அக்கக்காகக் கழற்றிச் சுத்தம்செய்தான்’
    ‘முதலாளியின் அட்டூழியங்களை அக்கக்காகப் பிட்டுவைத்தான்’