தமிழ் அகக்கண் யின் அர்த்தம்

அகக்கண்

பெயர்ச்சொல்

 • 1

  புறக்கண்களால் அறிய முடியாத உண்மையை உணர்த்துவதாகவும் ஒருவருக்குள் இருப்பதாகவும் நம்பப்படும் கண்.

  ‘கலிங்கப் போர் விளைவித்த பேரழிவு மன்னர் அசோகரின் அகக்கண்ணைத் திறந்தது’

 • 2

  மனக்கண்.

  ‘ஸ்ரீரங்கநாதரை ஆண்டாள் தன் அகக்கண்ணில் பார்த்து மகிழ்ந்தார்’
  ‘தன் மகளின் திருமணக் கோலம் அவர் அகக்கண்ணில் தெரிந்தது’