தமிழ் அக்காக்குருவி யின் அர்த்தம்

அக்காக்குருவி

பெயர்ச்சொல்

  • 1

    எளிதில் பார்க்க முடியாததாக, குரலை மட்டும் கேட்கக்கூடியதாக இருக்கும் குயில் இனத்தைச் சேர்ந்த பழுப்பு நிறப் பறவை.