தமிழ் அக்கி யின் அர்த்தம்

அக்கி

பெயர்ச்சொல்

  • 1

    (வைரஸ் கிருமி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால்) அடையடையாக வேர்க்குருபோல் தோன்றிச் சிவந்து வலியை ஏற்படுத்தும் தோல் நோய்.