தமிழ் அக்கினி யின் அர்த்தம்

அக்கினி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் சமயச் சடங்குகளில்) நெருப்பு.

    ‘அக்கினி வளர்த்து வேள்வி செய்தனர்’

  • 2

    நெருப்புக் கடவுள்.

    ‘வேத காலத்தில் அக்கினியையும் வருணனையும் வழிபட்டனர்’