தமிழ் அக்கினிப்பிரவேசம் யின் அர்த்தம்

அக்கினிப்பிரவேசம்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணத்தில்) வளர்த்த தீயில் புகுந்து தன் தூய்மையை நிரூபிக்க ஒருவர் மேற்கொள்ளும் சோதனை.