தமிழ் அக்கினி நட்சத்திரம் யின் அர்த்தம்

அக்கினி நட்சத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    கோடையில் (சித்திஅஃதுரை, வைகாசி மாதங்களில்) மிகவும் வெப்பமாக இருக்கும் சுமார் மூன்று வார காலம்; கத்திரி வெயில்.

    ‘அக்கினி நட்சத்திரம் ஆரம்பித்துவிட்டதால் வெயில் கொளுத்துகிறது’