தமிழ் அக்கிரமம் யின் அர்த்தம்

அக்கிரமம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    கொடும் செயல்; அட்டூழியம்.

    ‘குடிசைகளுக்குத் தீ வைத்தது அக்கிரமம் இல்லையா?’

  • 2

    (சிறு) தொல்லை.

    ‘வீட்டில் குழந்தைகளின் அக்கிரமம் பொறுக்க முடியவில்லை’