தமிழ் அக்குவேறு ஆணிவேறாக யின் அர்த்தம்

அக்குவேறு ஆணிவேறாக

வினையடை

  • 1

    கூறுகூறாக; பிட்டுப்பிட்டு.

    ‘அடுத்த வீட்டுச் சங்கதியை இப்படி அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறாயே!’
    ‘சைக்கிளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துவிட்டான்’