தமிழ் அகங்காரம் யின் அர்த்தம்

அகங்காரம்

பெயர்ச்சொல்

  • 1

    இறுமாப்பு.

    ‘தான் மிகவும் படித்தவன் என்கிற அகங்காரம் அவனுக்கு உண்டு’