தமிழ் அகச்சான்று யின் அர்த்தம்

அகச்சான்று

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நூலைப் பற்றிய கருத்தை நிறுவ அந்நூலுக்கு உள்ளேயே கிடைக்கும் ஆதாரம்.