தமிழ் அகச்சிவப்புக் கதிர் யின் அர்த்தம்

அகச்சிவப்புக் கதிர்

பெயர்ச்சொல்

இயற்பியல்
  • 1

    இயற்பியல்
    (பெரும்பாலும் பன்மையில்) வெப்பமான பொருள்களிலிருந்து வெளிப்படும் அல்லது மின்காந்தக் கதிர்வீச்சைப் பயன்படுத்திப் பெறப்படும், வெப்பத்தை உமிழும், சிவப்பு நிறத்தைவிட அதிக அலைநீளம் கொண்ட, கண்ணால் பார்க்க இயலாத ஒளிக்கதிர்.

    ‘மருத்துவச் சிகிச்சையில் அகச்சிவப்புக் கதிர்கள் பயன்படுத்தப்படுகின்றன’