தமிழ் அகட்டு யின் அர்த்தம்

அகட்டு

வினைச்சொல்அகட்ட, அகட்டி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (கை, கால்களை) பரப்புதல்.

    ‘இடுப்பில் கை வைத்துக் கால்களை அகட்டி நின்றான்’
    ‘இந்த உடற்பயிற்சியைச் செய்யக் கைகளை நன்றாக அகட்ட வேண்டும்’