தமிழ் அகடவிகடம் யின் அர்த்தம்

அகடவிகடம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சிரிக்க வைக்கும் கோமாளிச் செயல்கள்.

    ‘கூத்தில் அகடவிகடம் பண்ணிச் சிரிக்கவைப்பது கோமாளியின் வேலை’

  • 2

    அருகிவரும் வழக்கு எப்பாடு பட்டாவது காரியத்தைச் சாதிக்கும் திறமை.

    ‘அவனுடைய அகடவிகடம் யாருக்கு வரும்?’