தமிழ் அகத்தி யின் அர்த்தம்

அகத்தி

பெயர்ச்சொல்

  • 1

    கீரையாகப் பயன்படும் இலைகளை உடைய, கொடிக்காலில் வளர்க்கப்படும் ஒரு வகை மரம்.