தமிழ் அகன்ற யின் அர்த்தம்

அகன்ற

பெயரடை

 • 1

  அகலமான; விசாலமான.

  ‘அகன்ற தெருக்கள்’
  உரு வழக்கு ‘அகன்ற அறிவு’

 • 2

  (உடல் உறுப்புகளைக் குறிக்கும்போது) விரிந்த.

  ‘சற்று அகன்ற மூக்கு’
  ‘அகன்ற மார்பு’