தமிழ் அகப்பை யின் அர்த்தம்

அகப்பை

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட கைப்பிடியுள்ள மரக் கரண்டி.

    ‘நான்கைந்து சட்டிகளும் அகப்பைகளும்தான் அவர்களின் சொத்து’