தமிழ் அகமணம் யின் அர்த்தம்

அகமணம்

பெயர்ச்சொல்

  • 1

    (மானுடவியல் வழக்கில்) ஒருவர் தம் சாதிக்குள்ளேயே செய்துகொள்ளும் திருமணம்.

    ‘அகமண முறை ஒழிக்கப்பட்டால் சாதிப் பிரிவுகள் ஒழியும் என்று கருதப்படுகிறது’