தமிழ் அகம்பாவம் யின் அர்த்தம்

அகம்பாவம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    அகங்காரம்; திமிர்.

    ‘ஆண் என்கிற அகம்பாவம்’
    ‘அவள் அகம்பாவமாகப் பேசினாள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’
    ‘யாரையும் மதிக்காத அவருடைய அகம்பாவமான போக்கு’