தமிழ் அகம்பாவி யின் அர்த்தம்

அகம்பாவி

பெயர்ச்சொல்

  • 1

    அகம்பாவம் பிடித்த நபர்.

    ‘அவர் ஒரு நல்ல இசைக் கலைஞர். ஆனால் அகம்பாவி’
    ‘அவள் ஒரு சரியான அகம்பாவி; தான்தான் பெரிய ஆள் என்ற நினைப்பு!’