தமிழ் அகரவரிசை யின் அர்த்தம்

அகரவரிசை

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு மொழியில் எழுத்துகள் அமைந்துள்ள வரிசையின் அடிப்படையில் சொற்களை வரிசைப்படுத்தும் முறை.