தமிழ் அகரவரிசைப்படுத்து யின் அர்த்தம்

அகரவரிசைப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒரு மொழியில் உள்ள) சொற்கள், பெயர்கள் போன்றவற்றை அகரவரிசைப்படி வரிசைப்படுத்துதல்.

    ‘கீழே தரப்பட்டிருக்கும் சொற்களை அகரவரிசைப்படுத்தவும்’
    ‘ஊர்களின் பெயர்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டுப் பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன’