தமிழ் அகலக்கால் வை யின் அர்த்தம்

அகலக்கால் வை

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    விளைவுகளை யோசிக்காமல் சக்திக்கு மீறிய செயலில் இறங்குதல்.

    ‘வியாபாரத்தில் நிதானமாகச் செயல்பட வேண்டும், அகலக்கால் வைக்கக் கூடாது என்று அவர் எனக்கு புத்திமதி சொன்னார்’
    ‘ஒரே பெண்ணின் கல்யாணம் என்று அகலக்கால் வைத்ததில் தலைக்கு மேல் கடன்’