தமிழ் அகலி யின் அர்த்தம்

அகலி

வினைச்சொல்அகலிக்க, அகலித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றின் பரப்பை) அகலமாக்குதல்; பெரிதாக்குதல்.

    ‘ஒவ்வொரு முறை வேலி அடைக்கும்போதும் என்னுடைய காணிக்குள் பக்கத்து வீட்டார் அகலித்துக்கொண்டேவருகிறார்’
    உரு வழக்கு ‘பெண்ணிய நோக்கில் இலக்கியப் படைப்புகளை அணுகுவதற்கான தளங்களை நூலாசிரியர் அகலித்துச் சொல்கிறார்’