தமிழ் அகல ரயில்பாதை யின் அர்த்தம்

அகல ரயில்பாதை

பெயர்ச்சொல்

  • 1

    (இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில்) 1.676 மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்படும் இருப்புப் பாதை.

    ‘ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட ரயில்பாதைகள் அகல ரயில்பாதைகளாக மாற்றப்பட்டுவருகின்றன’