தமிழ் அகழ் யின் அர்த்தம்

அகழ்

வினைச்சொல்அகழ, அகழ்ந்து

  • 1

    (புதைந்து கிடக்கும் பொருளை அறிந்துகொள்ள அல்லது வெளியே கொண்டுவர) தோண்டுதல்.

    ‘இந்தப் பகுதியில் பல முதுமக்கள் தாழிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன’
    ‘பாரத எண்ணெய் நிறுவனம் எண்ணெய்க் கிணறுகளை அகழும் பணியைத் தொடங்கியிருக்கிறது’