தமிழ் அகழ்வு யின் அர்த்தம்

அகழ்வு

பெயர்ச்சொல்

  • 1

    (புதைந்து அல்லது படிந்து கிடக்கும் பொருளை வெளியே கொண்டுவர) தோண்டும் செயல்.

    ‘தஞ்சை பெரிய கோயிலில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’