தமிழ் அகழி யின் அர்த்தம்

அகழி

பெயர்ச்சொல்

  • 1

    கோட்டை மதிலைச் சுற்றித் தற்காப்புக்காக ஆழமாக வெட்டப்பட்டு, நீர் நிரப்பப்பட்ட அமைப்பு.