தமிழ் அகவிலைப் படி யின் அர்த்தம்

அகவிலைப் படி

பெயர்ச்சொல்

  • 1

    விலைவாசி ஏற்றத்தைச் சரிக்கட்ட அடிப்படை ஊதியத்தின் வீதமாக ஊதியத்தோடு கொடுக்கப்படும் கூடுதல் தொகை.