தமிழ் அகஸ்மாத்தான யின் அர்த்தம்

அகஸ்மாத்தான

பெயரடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு எதிர்பாராத; தற்செயலான.

    ‘பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த அகஸ்மாத்தான சந்திப்பு’