தமிழ் அகாரணமாக யின் அர்த்தம்

அகாரணமாக

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு காரணம் இல்லாமல்.

    ‘அகாரணமாகச் சந்தேகப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே’