தமிழ் அகிம்சை யின் அர்த்தம்

அகிம்சை

பெயர்ச்சொல்

  • 1

    உயிர்களுக்குத் தீங்கு செய்வதையும் வன்முறையில் ஈடுபடுவதையும் தவிர்த்த நிலை.