தமிழ் அங்கங்கே யின் அர்த்தம்

அங்கங்கே

வினையடை

  • 1

    தொடர்ச்சியாக இல்லாமல் விட்டுவிட்டு; சில இடங்களில்.

    ‘மாநாட்டுக்கு வந்தவர்கள் அங்கங்கே நின்று பேசிக்கொண்டிருந்தார்கள்’
    ‘கரிய இறக்கையில் அங்கங்கே மஞ்சள் கோடுகள்’