தமிழ் அங்கசேஷ்டை யின் அர்த்தம்

அங்கசேஷ்டை

பெயர்ச்சொல்

  • 1

    (பிறருக்கு எரிச்சலூட்டும் விதமாகவோ கோமாளித்தனமாகவோ) உடல் உறுப்புகளை மிகையாக அசைக்கும் செய்கை.