தமிழ் அங்கணம் யின் அர்த்தம்

அங்கணம்

பெயர்ச்சொல்

  • 1

    (பழங்காலத்து வீடுகளில்) கழிவு நீர் வெளியேறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட குழிவான அமைப்பு.

    ‘கிராமத்தில் தாத்தா வீட்டில் அங்கணத்தில் நின்றுதான் குளிக்க வேண்டும்’

  • 2

    வட்டார வழக்கு (வீட்டின் நடுவே) நான்கு தூண்களுக்கு இடைப்பட்ட இடம்; முற்றம்.