தமிழ் அங்கத்தவர் யின் அர்த்தம்

அங்கத்தவர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உறுப்பினர்.

    ‘சங்கத்தின் அங்கத்தவர் ஒவ்வொருவரும் ஆண்டுச் சந்தாவாக நூறு ரூபாய் செலுத்த வேண்டும்’